Connect with us

Blog

Palli Vilum Palan In Tamil for Male and Female

Published

on

Palli Vilum Palan In Tamil: நமது உடலின் பல்வேறு பகுதிகளில் பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.

Palli vilum palan in Tamil
Palli vilum palan in Tamil
Parts – பாகம்Left – இடதுRight – வலது
தலைதுன்பம்கலகம்
நெற்றிநல்ல சகுனம்கீர்த்தி
முதுகுபதட்டம்நஷ்டம்
கண்பயம்மகிழ்ச்சி
தோள்யோகம்வெற்றி
கபாலம்வருமானம்விபரீதம்
கணுக்கால்வலிபயணம்
மூக்குகவலைநோய்
மணிக்கட்டுபுகழ்பீடை
தொடைவலிப்புதுக்கம்
நகம்நஷ்டம்செலவு
காதுலாபம்ஆயுள் பெருகும்
மார்புமகிழ்ச்சிலாபம்
கழுத்துவெற்றிபகை
உதடுகடன்தொல்லை
முழங்கால்பந்தனம்நஷ்டம்
பாத விரல்நோய்பயம்
கைதுன்பம்துக்கம்

Palli vilum palan in tamil is common for all female and male. There is no specific astro based on palli vilum palan gender or year like 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023.

Palli Vilum Palan In Tamil for Falling Lizard on the Head

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும்.

Lizard Falling On Top of the Fore Head

நெற்றியில் பல்லி விழுவது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. நெற்றியின் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாசம் ஏற்படும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

Lizard falling on the back

முதுகின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பதட்டம் உண்டாகும். முதுகின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

Palli palan in tamil Lizard falling on left and right Eye

கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் வரும். கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி தரும்.

Lizard falling on shoulder

தோளில் இடது பக்கம் பல்லி விழுந்தால் யோகம் உண்டாகும். பல்லி வலது பக்கம் விழுந்தால் வெற்றி உண்டாகும்.

Lizard falling on skull

கபாலத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வருமானம் உண்டாகும். கபாலத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் விபரீதம் ஏற்படும்.

Lizard falling on ankle

கணுக்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வலி ஏற்படும். கணுக்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயணம் செய்ய வேண்டி வரும்.

Palli Vilum Palan In Tamil for Lizard falling on nose

மூக்கில் பல்லி இடப்புறமாக விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் வரும்.

Lizard falling on Wrist

மணிக்கட்டின் இடது பக்கம் பல்லி விழுந்தால் புகழ் உண்டாகும். மணிக்கட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உருவாகும்.

Lizard falling on thigh

தொடையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வலிப்பு ஏற்படும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும்.

Lizard falling on nails

நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

Lizard falling on ears

காதில் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். பல்லி காதில் வலது பக்கம் விழுந்தால் ஆயுள் பெருகும்.

Lizard falling on chest

மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி தரும். மார்பின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.

Lizard falling on neck

கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.

Lizard falling on lips

உதட்டில் பல்லி விழுதல் உதட்டின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கடன் உண்டாகும். உதட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தொல்லை ஏற்படும்.

Lizard falling on Knee

பல்லி விழும் பலன்கள் முழங்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

Read Also: Sun Tv Schedule -Latest Programs, Movies, Sun Tv Serials, Show Times

Lizard falling on toe

kattaiviralil: கால் விரலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் வரும். கால் விரலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் ஏற்படும்.

Lizard falling in left and right hands

இடது கையில் பல்லி விழுந்தால் துன்பம் வரும். வலது கையில் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். இடது கை விரலில் பல்லி விழுந்தால் வலி ஏற்படும். வலது கை விரலில் பல்லி விழுந்தால் பலன் கிடைக்கும்.

palli vilum palan in tamil for male and female
palli vilum palan in tamil for male and female

Palli vilum palan pariharam in tamil

உடலின் எந்தப் பகுதியில் பல்லி விழுந்தாலும் உடனே குளிக்கவும். நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து அல்லது வீட்டில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டு, பல்லி விழுந்ததால் எந்த தோஷமும் நிகழாதிருக்க பிரார்த்தனை செய்யுங்கள்.

இல்லையெனில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பல்லி சிலையைத் தொட்டு வணங்கினால் பல்லி விழுந்த தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Facebook

Trending